உலகம்

அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ - தீயை அணைக்கும் பணி தீவிரம்

பிரேசிலின் அமேசான் காடுகளில் பற்றிய திடீர் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தந்தி டிவி
பிரேசிலின் அமேசான் காடுகளில் பற்றிய திடீர் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் ஐந்தாயிரத்து 860 மரங்கள்,செடிகள் தீக்கிரையாகி உள்ளது. கடந்த ஆண்டுடன் இதனை ஒப்பிடும் போது 7 சதவிகிம் அதிகம் என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. காட்டுத்தீயை அணைக்க ராணுவம், தீயணைப்புத்துறை வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்