உலகம்

திடீரென கடலில் விழுந்த விமானம் - அலறி ஓடிய மக்கள் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

தந்தி டிவி

அமெரிக்காவில், கடற்கரையோரம் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென தண்ணீரில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நியூஹாம்ஸ்பயர் பகுதியில், ஹாம்டன் கடற்கரையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானம் கடலுக்குள் விழுவதை பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். கடலில் விழுந்த விமானத்தில் இருந்த விமானி, காயமின்றி உயிர்த்தப்பியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்