பிரபஞ்சத்தின்ரகசியங்கள் தேடி.. விண்ணை நோக்கி சென்ற ரோமன் தொலைநோக்கி...
பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடி நாசாவின் ரோமன் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் விடைதெரியாத பேரதிசயங்களை ஆய்வு செய்வதற்காக, நாசாவின் அதிநவீன 'நான்சி கிரேஸ் ரோமன்' (Nancy Grace Roman) விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
#nasa #NancyGraceRoman #spacetelescope #Space #telescope #thanthitv