தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள லெஹே லெடு விலங்குகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கான மழலையர் பள்ளியில், நான்கு சிங்கக் குட்டிகள் மற்றும் ஒரு புலிக்குட்டி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியை போலவே அவைகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
#China #ChinaZoo #LionCubs #TigerCub #AnimalKindergarten #Chongqing #LeheLedu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்