உலகம்

England Wild Fire | மளமளவென பற்றியெரிந்த காட்டுத்தீ - தீக்கிரையான வீடுகள்.. அதிர்ச்சி காட்சி

மளமளவென பற்றியெரிந்த காட்டுத்தீ - தீக்கிரையான வீடுகள்.. அதிர்ச்சி காட்சி

thanthitv

England Wild Fire | மளமளவென பற்றியெரிந்த காட்டுத்தீ - தீக்கிரையான வீடுகள்.. அதிர்ச்சி காட்சி இங்கிலாந்தின் ஸ்டோர்பிரிட்ஜ் பகுதியில் ஏற்பட்ட கடுமையான புல்வெளித் தீயில், பல வீடுகள் தீக்கிரையாகி சேதமடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தில் 6 வீடுகள் பாதிக்கப்பட்டதுடன், வெப்பம் மற்றும் புகையால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து தீப்பிடிக்கும் பகுதிகளை அணைக்கும் பணியில் 14 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | TN Governor | நாளை தேநீர் விருந்து | திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஆளுநர்

Abuse | தன் 4 வயசு பேத்திக்கு பாலியல் தொல்லை - அரிவாளால் வெட்டிய படியே ஸ்டேஷனை நோக்கி வந்த பாட்டி