Breaking | Storm | TN Rains | புதிய புயலின் பெயர் இதுதான் | நாளையே வருகிறதா?
புதிய புயலின் பெயர் இதுதான் | நாளையே வருகிறதா?
Breaking | Storm | TN Rains | NE Monsoon | புதிய புயலின் பெயர் இதுதான் | நாளையே வருகிறதா? #Storm #TNRains #Rainalert #Chennairains #NEmonsoon #rain #weatherupdate #thanthitv அடுத்து உருவாகும் புயலுக்கு என்ன பெயர்? - விளக்கம் "அடுத்து உருவாகும் புயலின் பெயர் அர்னாப்" அடுத்து உருவாகும் புயலுக்கு என்ன பெயர்? - வானிலை மைய இயக்குநர் விளக்கம் "அடுத்து உருவாகும் புயலுக்கு அர்னாப் என பெயர் வைக்கப்படும்" "அர்னாப் புயலுக்கு பின் இந்தியா பரிந்துரைத்த முரசு என்ற பெயர் வைக்கப்படும்" வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி
