உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் முடிவு - கழுகுப்பார்வை காட்சிகள் வெளியீடு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

தந்தி டிவி

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் முடிவு - கழுகுப்பார்வை காட்சிகள் வெளியீடு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், மோதல் முடிவுக்கு வந்துள்ளது. தாக்குதல் சம்பவங்களால் பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்து கான்கிரீட் குவியலாக காட்சி அளிக்கின்றன. இவற்றை அங்கு வசிக்கும் மக்கள் பரிதாபத்துடன் பார்த்துவரும் நிலையில், சண்டைக்குப் பிந்தைய காஸா நகரின் கழுகுப்பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்