உலகம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தந்தி டிவி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள், சாலைகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். பள்ளிகளில் மாணவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்