உலகம்

கப்பலில் போதைப் பொருள் கடத்தல் - கொலம்பிய ராணுவம் அதிரடி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சுமார் ஒன்றரை டன் எடையிலான கோக்கைன் போதைப் பொருட்களை அந்நாட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

தந்தி டிவி

கப்பலில் போதைப் பொருள் கடத்தல் - கொலம்பிய ராணுவம் அதிரடி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சுமார் ஒன்றரை டன் எடையிலான கோக்கைன் போதைப் பொருட்களை அந்நாட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்து உள்ளனர். கொலம்பியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில், சான் ஆன்ட்ரெஸ் மாகாணத்தின் கடல் பகுதியில், சிறிய கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த கப்பலை விரட்டிப் பிடித்து சோதனை செய்த ராணுவத்தினர், ஒன்றரை டன் கோக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddalore மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை விலக்கிவிட சென்றபோது போலீஸ் மீதே தாக்குதல்

Tambaram | Rain | தாம்பரத்தை புரட்டும் மழை.. விடாமல் பட்டாசு வெடிக்கும் மக்கள்

Chennai | திடீரென எகிறியது - சென்னையில் ஷாக்

TN Rain | "மழை தொடரும்" - 14 மாவட்டங்களுக்கு வந்த எச்சரிக்கை

Actor Suriya | "வழி தெரியாமல் கூட வரமாட்டேன்" - சட்டென்று உடைத்த நடிகர் சூர்யா