தாம்பரத்தை புரட்டும் மழை.. விடாமல் பட்டாசு வெடிக்கும் மக்கள்
#tambaram #rain #heavyrain #thanthitv
மழைக்கு மத்தியில் தாம்பரம், வண்டலூரில் தீபாவளி கொண்டாட்டம் சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையிலும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...