உலகம்

அதிபரானதும் டிரம்ப் அறிவிப்பு.. வெளியேறியது அமெரிக்கா.. உலகுக்கே வரப்போகும் பெரும் பாதிப்பு

தந்தி டிவி

அதிபரானதும் டிரம்ப் அறிவிப்பு.. வெளியேறியது அமெரிக்கா.. உலகுக்கே வரப்போகும் பெரும் பாதிப்பு

• உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். • 2024-2025ல் மட்டும் WHOவின் மொத்த வருவாயில் 19 சதவீதம் அமெரிக்காவின் பங்களிப்பாக உள்ளது. • ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிலையில், அவ்வமைப்புக்கான நிதி ஆதாரங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என தெரிகிறது. • கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக WHO பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக முன்பே குற்றம் சாட்டியிருந்த டிரம்ப், தனது அடிப்படை பணியினை செய்ய தவறிய உலக சுகாதார அமைப்பே நடந்த தவறுக்கு பொறுப்பு என விமர்சித்திருந்தார். • இந்த சூழலில், அவர் அதிபராக பொறுப்பேற்றதும், WHOவில் இருந்து விலகும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

🔴LIVE : TN Govt |CM Stalin | காலையிலேயே ரூ.4000 அக்கவுண்டில் போட்ட தமிழ்நாடு அரசு

Nellai Mur*der Case | நெல்லை நாங்குநேரி பயங்கரம் - நூற்றுக்கணக்கில் இறங்கிய போலீஸ்

Dubai | Chennai | நடுவானில் யுடர்ன் அடித்த சென்னை ப்ளைட் - உள்ளே பயணிகளுடன் 4 மணிநேரம் திக் திக்

🔴LIVE : NDA Alliance | EPS | சசிகலா, ஓபிஎஸ்ஸின் முடிவு - அதிரடி திருப்பமான EPS, அமித்ஷா மீட்டிங்..

ADMK | BJP | Jayalalitha ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாளான இன்று - தமிழகம் அறிய அறிவிக்கும் ஈபிஎஸ்?