Dubai | Chennai | நடுவானில் யுடர்ன் அடித்த சென்னை ப்ளைட் - உள்ளே பயணிகளுடன் 4 மணிநேரம் திக் திக்
Dubai | Chennai | நடுவானில் யுடர்ன் அடித்த சென்னை ப்ளைட் - உள்ளே பயணிகளுடன் 4 மணிநேரம் திக் திக்
போர் பதற்றம் - சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் திரும்பியது மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் - சென்னையிலிருந்து துபாய் புறப்பட்ட விமானம் திரும்பியது 37 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது சென்னையிலிருந்து புறப்பட்ட 4 மணிநேரம் கழித்து விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதால் அவதி