உலகம்

ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான உறவை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து ஈரான் அதிபருடன் பேசத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈரானுடனான உறவை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து ஈரான் அதிபருடன் பேசத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "அவர்கள் சந்திக்க விரும்பினால், நாங்கள் சந்திப்போம்.." என்று பதிலளித்துள்ளார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான வார்த்தை போர்களுக்கு பிறகு அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறியிருப்பது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்