உலகம்

ஆக்ராவில் இருந்து டெல்லி புறப்பட்டார் டிரம்ப் - மோடியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

அகமதாபாத் மற்றும் ஆக்ராவில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட அதிபர் டிரம்ப், மாலை 6.30 மணி அளவில் டெல்லி புறப்பட்டார்.

தந்தி டிவி

அகமதாபாத் மற்றும் ஆக்ராவில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட அதிபர் டிரம்ப், மாலை 6.30 மணி அளவில் டெல்லி புறப்பட்டார். இரவு 7.30 மணி அளவில் டெல்லி சென்ற அவர், ஹோட்டலுக்கு சென்றார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், டிரம்புக்கு இன்று விருந்து அளிக்கிறார். இதையடுத்து, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை