உலகம்

தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, நவம்பர் 6ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

தந்தி டிவி

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, நவம்பர் 6ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், தீபாவளியை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. அங்கு வாழும் இந்தியப் பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, உற்சாகமாக நடனமாடினர்.

BREAKING || புதுவை மக்களின் புது எழுச்சி... 5 மணி நிலவரத்தில் மெகா டுவிஸ்ட்

BREAKING | Assam | அசாமில் வாக்குப்பதிவு நிறைவு

BREAKING || சிலிண்டர் விநியோகம் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Election in Assam || அசாமில் அனல் பறக்கும் தேர்தல்.. 3 மணிக்கே இத்தனை சதவீதமா..!

Puducherry Election || கடந்த தேர்தலை விட பெரும் வித்தியாசம் காட்டிய புதுச்சேரி..