இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான மகேந்திரசிங் தோனி, ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் மகள்கள் சேர்ந்து விளையாடும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர்கள், ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடி மகிழும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் தோனியின் மகளான Ziva உற்சாகமாக நடனமாடும் காட்சிகளும் சமூக வலை தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளன.