உலகம்

இஸ்ரேலில் உயரும் பலி எண்ணிக்கை - அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

இஸ்ரேலில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன வன்முறையில் மாயமான 14 பேரின் நிலைமை என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கி இருக்கும் அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்