உலகம்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி
துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் இந்திய உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிகான டிக்கெட்டுகள் விருந்தினர் பகுதிக்கு, இந்திய மதிப்பின் படி ரூபாய் 1.15 லட்சம் ஆகும்.

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!