உலகம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - ஆஸ்திரியா நாட்டில் அதிரடி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்தீரியா நாட்டில் திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்தீரியா நாட்டில் திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வியன்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு அமைச்சர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்த சில வாரங்களுக்கு மத வழிபாடு உள்ளிட்ட பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்