உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு - 50 லட்சத்தைக் கடந்த இறப்புகள்

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

தந்தி டிவி

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 24 கோடியே 67 லட்சத்து 47 ஆயிரத்து 147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 4 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 22 கோடியே 35 லட்சத்து 32 ஆயிரத்து 848 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். அதே சமயம், 1 கோடியே 82 லட்சத்து 9 ஆயிரத்து 884 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்