உலகம்

கிறிஸ்துமஸ் தாத்தாவை கேலி செய்து ஆடை : மன்னிப்பு கோரியது வால்மார்ட் நிறுவனம்

கிறிஸ்துமஸ் தாத்தாவை கடுமையாக கேலி செய்து அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக வால்மார்ட் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கிறிஸ்துமஸ் தாத்தாவை கடுமையாக கேலி செய்து அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக வால்மார்ட் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சான்டா கிளாஸை கேலி செய்யும் விதமாக உருவங்கள் பொருந்திய ஆடைகளை வால்மார்ட் நிறுவனம் விற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான ஆடைகளை நீக்கிய வால்மார்ட் நிறுவனம், தவறுக்கு மன்னிப்பு கோரியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்