இரண்டு நாடுகளின் பரஸ்பர நட்புறவை எடுத்துரைக்கும் விதமாகவும், இருவருக்கும் இடையே பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. நிகழ்ச்சியை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன், கலைஞர்களை பாராட்டினார்.