உலகம்

இலையுதிர் கால நிறைவு விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

இலையுதிர் காலம் நிறைவு பெறுவதையொட்டி சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.

தந்தி டிவி

* பவுர்ணமி நாளான இன்று,கொண்டாடப்படும் அறுவடை திருவிழா, அரசு விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது.

* இந்நிலையில், நேற்று இரவு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிலவு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் சீனாவின் முக்கிய உணவான மூன் கேக்குகளை பகிர்ந்து கொண்டனர்.

* தொடர்ந்து பாரம்பரிய உடைகள் அணிந்து விவசாயம் செழிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி