உலகம்

China | மிரட்டி விடும் சீனா ரோபோக்கள்! அப்படியே மனிதர்களை போல் செயல்படும் அதிசயம்

மிரட்டி விடும் சீனா ரோபோக்கள்! அப்படியே மனிதர்களை போல் செயல்படும் அதிசயம்

thanthitv

சீனாவின் தியான்ஜின் நகரில் தொழிற்சாலை கண்காணிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘ஆர்டி3 அல்ட்ரா“ மனித வடிவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. 174 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோ, மனிதர்கள் பணிபுரியும் சூழலிலும் ஏற்கனவே பயன்படுத்தப்படும் கருவிகளுடனும் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

Breaking | Highcourt | நடைபாதையில் காரை ஏற்றிய தொழிலதிபர் | துடிதுடித்து பலியான சிறுவன்

BREAKING || சென்னை தி.நகரில் நடந்த பயங்கரம் - கொ*றது யார்? அதிர்ச்சி திருப்பம்

Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு