Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்
Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்
Breaking | Chennai | Crime | ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடூரம் | தனியாக வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்
மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை சென்னை தி.நகரில் அதிர்ச்சி சம்பவம் சென்னை தி.நகரில் மூதாட்டியை கொன்று 15 சவரன் நகைகள் கொள்ளை - அதிர்ச்சி தி.நகர் குப்புசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவம் தனியாக வசித்து வந்த மூதாட்டி ராதாவை(80) கொலை செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் காவல் துறையினர் விசாரணை மூதாட்டி ராதாவின் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தகவல்
