உலகம்

பிரபல Thug Life ஹீரோ `CHEEMS' மரணம் - ஆடிப்போன ரசிகர்கள்...

தந்தி டிவி

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும், இணையவாசிகளுக்கும் மிகவும் பரிட்சயமான, சீம்ஸ் (CHEEMS) நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது இணைய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷிபா இனத்தைச் சேர்ந்த பால்ட்சி என்ற நாய், கடந்த 2022-ம் ஆண்டு லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சீம்ஸ்-ஐ உலகமெங்கும் உள்ள இணையவாசிகள் உற்சாகப்படுத்திய நிலையில், இன்று சீம்ஸ் உயிரிழந்தது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்