உலகம்

லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்த பட்டாம்பூச்சிகள் : சிறகடித்து பறக்கும் ரம்மியமான காட்சி

மெக்சிகோவில் குளிர்காலம் தொடங்கி உள்ளதையொட்டி, தென் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள், சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து அங்கு இடம்பெயர்ந்துள்ளன.

தந்தி டிவி

மெக்சிகோவில் குளிர்காலம் தொடங்கி உள்ளதையொட்டி, தென் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள், சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து அங்கு இடம்பெயர்ந்துள்ளன. பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் ரம்மியமான காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்