உலகம்

பிரிட்டன் அமைச்சரவையில் 3 இந்திய வம்சாவளியினர்

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 3 பேருக்கு பிரிட்டனில் கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 3 பேருக்கு பிரிட்டனில் கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக், நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே, உள்துறை செயலராக பொறுப்பு வகிக்கும் பிரிட்டி படேல், அதே பதவியில் தொடர்வதாகவும், அலோக் சர்மா என்பவர், புதிய வர்த்தக செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்