உலகம்

ஈரானில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்கு வந்த பரபர அறிவிப்பு

தந்தி டிவி

இந்தியர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனை

ஈரானுக்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனையை வழங்கியுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களால் இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், வெளியேற ஆர்வமுள்ளவர்கள், தற்போது கிடைக்கும் வணிக விமானம் மற்றும் கப்பல்களில் பயணம் மேற்கொள்ளலாம் என்று ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Thiruppuvanam Ajith Case | அஜித்குமார் கொலை வழக்கு - நிகிதாவை நெருக்கும் ஐகோர்ட்

#BREAKING || Congress | Loksabha | லோக்சபா சபாநாயகருக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்

Anbumani Ramadoss | "பாமகவின் இந்த சூழலுக்கு ஒரே காரணம் யாரென்றால்?"-மேடையில் போட்டு உடைத்த அன்புமணி

Palveer Singh Case | தமிழகமே கொதித்து பேசிய பல்வீர் சிங் வழக்கு - திடீர் திருப்பம்

Nurses Appointment Order செவிலியர்கள் நியமனத்தில் தமிழக அரசு போட்ட உத்தரவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்