Anbumani Ramadoss | "பாமகவின் இந்த சூழலுக்கு ஒரே காரணம் யாரென்றால்?"-மேடையில் போட்டு உடைத்த அன்புமணி
"பாமகவின் இந்த சூழலுக்கு ஒரே காரணம் யாரென்றால்?"
"பாமகவின் இந்த சூழலுக்கு ஒரே காரணம் யாரென்றால்?" - மேடையில் போட்டு உடைத்த அன்புமணி #anbumaniramaodss #pmk #tnpolitics #election2026 #tnelection2026 #politics #thanthitv பாமக இளைஞர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார்... அதனை காணலாம்...
