பார்வையற்ற இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் மசாஜ் தொழிலில் அசத்தி வருகிறார். CLAIRE BERTRAM என்ற இந்த இளம்பெண், நியூயார்க் நகருக்கு அருகே DOBBS FERRY என்ற இடத்தில் இயங்கி வரும் மசாஜ் சென்டரில் பணியாற்றி வருகிறார். பார்வையற்ற இந்த இளம்பெண்ணிடம் மசாஜ் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள், அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.