உலகம்

கூகுளை அடித்து ஓடவிட்டு உலகத்தின் நம்பர் 1 நிறுவனமானது `என்விடியா’

தந்தி டிவி

நான்கு ட்ரில்லியன் டாலரை எட்டிய உலகின் முதல் பொது நிறுவனம் என்ற புது வரலாற்றை படைத்துள்ளது, செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிக்கும் நிறுவனமான Nvidia. இதன் மூலம் உலக பங்குச்சந்தைகளின் தலைமையிடமாக கருதப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகர் பகுதி அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் Nvidia நிறுவனம், மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான் , கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி நான்கு ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பு 600 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Anbil Case Update அடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் அன்பில்

Pandya Trade| Mumbai Indians| Official.. பாண்டியாவை வெளியே அனுப்பியது MI - தீயாக சுற்றும் வீடியோ

CM Vijay| TVK MLAs Meeting| `இடத்தையே’ சொல்லாமல் அலறவிடும் CM - திக்.. திக்.. மிரட்சியில் MLA-க்கள்

#BREAKING || TN Rain | உருவாகும் புயல் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை

Samayapuram Murders| சமயபுரம் கொலைகள்.. கொலையாளியை சுட்டது ஏன்? - திருச்சி எஸ்பி பரபரப்பு விளக்கம்