உலகம்

மீண்டும் வெடித்த வன்முறை... முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு... பற்றியெரியும் வங்கதேசம்

தந்தி டிவி

வங்கதேச தலைநகர் டாக்காவில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடம் மற்றும் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவியது. வங்கதேசத்தைவிட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி சுமார் 6 மாதங்கள் ஆகி உள்ளது. வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படாது என இடைக்கால அரசு கூறியுள்ளது. இ​ந்நிலையில், ஆன்லைன் வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, இடைக்கால அரசுக்கு எதிராக அவாமி லீக் கட்சியினர் போராடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவாமி லீக்கிற்கு தடை விதிக்கக்கோரியும், டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்தனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி