உலகம்

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

தந்தி டிவி

இந்தியர் மீது தாக்குதல்: லண்டன் மேயர் கண்டனம்

இந்த தாக்குதலில் இந்திய பெண்கள், குழந்தைகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்து செயல்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, லண்டன் மேயர் சாதிக்கான் தனது டுவிட்டர் வலைப்பக்கம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்