உலகம்

வானில் 13 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய "ஸ்கை டைவர்"

இந்தியாவைச் சேர்ந்த ஸ்கை டைவிங் குழு, அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு மேலே வானில் பறந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது.

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியின் 68வது பிறந்த தினம் நேற்று, கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஸ்கை டைவிங் குழு, அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு மேலே வானில் பறந்து, மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது. இதில் பங்கேற்ற "ஸ்கை டைவர்" சீதல் மகாஜன், சிறிய ரக விமானத்தில் இருந்து, 13 ஆயிரம் அடி உயரத்தில் குதித்தார். அப்போது, மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கையில் பதாகையை ஏந்தியபடி அவர் இருந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்