உலகம்

America || அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி

America || அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி

thanthitv

America || அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணத்தில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த வணிக வளாகப் பகுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐடாஹோவின் 'டுவின் ஃபால்ஸ்' (Twin Falls) நகரில் உள்ள பிரபல உணவகத்தின் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்தது தெரியவந்தது‌‌. தாக்குதலுக்கான காரணம் ?, மற்றும் தாக்குதல் நடத்தியவர் யார்? என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்