உலகம்

காட்டுத் தீயினால் அழியும் அமேசான் காடு - அமேசானை காக்க பழங்குடியினர் சிறப்பு வழிபாடு

மேற்கு பிரேசில் பகுதியில் அமைந்துள்ள பைஜோ கிராமத்தில் காட்டுத்தீயில் பற்றி எரியும் அமேசானை காக்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மேற்கு பிரேசில் பகுதியில் அமைந்துள்ள பைஜோ கிராமத்தில், காட்டுத்தீயில் பற்றி எரியும் அமேசானை காக்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடை அணிந்த பழங்குடியினர், முகத்தில் வண்ணங்கள் பூசினர். பின்னர் வட்டமாக நின்று, காட்டுத்தீயை அணைந்து அமேசான் காட்டை பாதுகாக்க பாடல் பாடி இயற்கை அன்னையை பிரார்த்தனை செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்