உலகம்

Israel Attack Lebanon | ஈரானுக்கு அடுத்து இன்னொரு நாட்டிலும் ரத்த ஆறை ஓடவிடும் இஸ்ரேல்

ஈரானுக்கு அடுத்து இன்னொரு நாட்டிலும் ரத்த ஆறை ஓடவிடும் இஸ்ரேல்

thanthitv

Israel Attack Lebanon | ஈரானுக்கு அடுத்து இன்னொரு நாட்டிலும் ரத்த ஆறை ஓடவிடும் இஸ்ரேல் #lebanon #israelwar #thanthitv லெபனான் மீதான தாக்குதல் தீவிரம் – பலி எண்ணிக்கை 1,029 ஆக உயர்வு லெபனான் மீதான இஸ்ரேலின் கடுமையான தாக்குதலால், பலி எண்ணிக்கை ஆயிரத்து இருபத்து ஒன்பதாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் தாக்குதலின் காரணமாக இரண்டாயிரத்து எழுநூற்று என்பத்தாறு பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு லெபனானில் முக்கிய கட்டமைப்புகள் மீது வான் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

BREAKING || சென்னை கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்

Gingee | TN Police | செஞ்சி சிறுமி விவகாரம்.. சிக்கிய சாமியார்? அதிர்ச்சி திருப்பம்

BREAKING || சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் கவனத்திற்கு - யூஸ் பண்ணிக்கோங்க

AIADMK | SP Velumani | EPS | அதிமுகவில் இருந்து விலகலா? SP வேலுமணி பரபரப்பு பேட்டி

Chengalpattu | ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை