ஒரு நொடி லேட் ஆகி இருந்தாலும் பயங்கரம் அரங்கேறியிருக்கும் சின்ன குழந்தை.. பார்க்கவே உடம்பு நடுங்குது
ஒரு நொடி லேட் ஆகி இருந்தாலும் பயங்கரம் அரங்கேறியிருக்கும் சின்ன குழந்தை.. பார்க்கவே உடம்பு நடுங்குது
thanthitv
மெக்சிகோவில் சாலையில் ஓடிய குழந்தையை சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு விபத்தில் சிக்காமல் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...