உலகம்

ஒரு ஓவியம் ரூ.1000 கோடியா?

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் தலைசிறந்த ஓவியம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது... பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன்-மைக்கேல் பாஸ்குயட் 1982ல் வரைந்த 8 அடி உயரமுள்ள ஓவியமும் ஏலம் விடப்படவுள்ளது... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 8ம் தேதி முதல் துவங்கவுள்ள ஏலத்தில் இந்த ஓவியம் 499 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது... அதேபோல் பிகாசோவின் தலைசிறந்த ஓவியம் ஒன்றும், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்