உலகம்

50 அடி உயரம், 40 கி.மீ. வேகம்.. படத்தையே மிஞ்சிய பயங்கர காட்சி

தந்தி டிவி

அரிசோனாவை தாக்கிய பிரம்மாண்ட புழுதி புயல்

ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை போல், அமெரிக்காவின் அரிசோனா நகரத்தை பிரம்மாண்ட புழுதி புயல் ஒன்று தாக்கியது... “ஹபூப்“ HABOOB என்ற இந்த புழுதி புயல், நகர் முழுவதையும் தாக்கியது. சுமார் 50 அடி உயரத்தில், 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த புழுதி புயலால், இரவில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, புழுதி புயல் கடந்து செல்ல காத்திருந்தனர்.

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்