ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED
அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED
ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED
வங்கி முறைகேடு - அனில் அம்பானியின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்/வங்கி முறைகேடு வழக்கு - அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை/இதுவரை அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.19,344 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது/ஒரு நிறுவன பெயரில் கடன் பெற்று, சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு/அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது
