ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும் சுமார் 1,600 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக Flight Aware என்ற ஆய்வு மையம் கூறியுள்ளது.
தந்தி டிவி
அமெரிக்காவின் United Airlines நிறுவனம் 150 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 33,000 குளிர் கால விமான சேவைகளை ரத்து செய்வதாக ஜெர்மனியின் லூப்தான்சா நிறுவனம் அறிவித்துள்ளது.