உலகம்

100வது பிறந்தநாளை கொண்டாடிய ஒலிம்பிக் சாம்பியன்...பிரான்ஸைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனுக்கு 100 வயது

தந்தி டிவி

பிரான்ஸில் ஒலிம்பிக் சாம்பியன், தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். 1948ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் டிராக் சைக்கிளிங்கில் பிரான்ஸைச் சேர்ந்த சார்லஸ் காஸ்ட் வெற்றி கண்டார். பிரான்ஸில் உள்ள மிக வயதான ஒலிம்பிக் சாம்பியனான சார்லஸ் காஸ்ட், தனது 100வது பிறந்தநாளை உறவினர்கள், நண்பர்கள் சூழ, உற்சாகமாகக் கொண்டாடினார். பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் சார்லஸ் காஸ்ட் கவுரவிக்கப்படவுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்