வானிலை

TN Rains | Madurai | மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை | கால்வாயில் மூழ்கிய ஜேசிபி வாகனம்

மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை | கால்வாயில் மூழ்கிய ஜேசிபி வாகனம்

thanthitv

TN Rains | Madurai | மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை | கால்வாயில் மூழ்கிய ஜேசிபி வாகனம் #Madurai #TNRains #NEMonsoon #Rainalert #redalert #orangealert #rain #rainupdate #weatherupdate #weather #rainnews #thanthitv மதுரையில் கனமழை - பந்தல்குடி கால்வாயில் மூழ்கிய ஜேசிபி மதுரையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பந்தல்குடி கால்வாயில் ஜேசிபி மூழ்கியது... மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கோரிப்பாளையம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் பந்தல்குடி கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குத் தடுப்புச் சுவர் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் கட்டுமான உபகரணங்கள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கின. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி ஜேசிபியை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளை, கால்வாயில் இருந்து வெளியேறும் மழைநீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

BREAKING || "சொத்து விவரங்கள் A டூ Z எல்லாமே வேணும்" - அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Breaking | Cauvery | தொடங்கியது கூட்டம் | முக்கிய முடிவெடுக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

Breaking | Chennai | Crime | ``பிரெட் அல்வா டேஸ்ட்ஆ இல்ல..'' | பிரியாணி கடையில் பயங்கரம்

TN Rains | Rel Alert | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’

Pocso Act நம்பவைத்து சீரழித்த மிருகங்கள் சிறுமிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த சிங்கப்பெண் படை