Breaking | Chennai | Crime | ``பிரெட் அல்வா டேஸ்ட்ஆ இல்ல..'' | பிரியாணி கடையில் பயங்கரம்

``பிரெட் அல்வா டேஸ்ட்ஆ இல்ல..'' | பிரியாணி கடையில் பயங்கரம்

Breaking | Chennai | Crime | ``பிரெட் அல்வா டேஸ்ட்ஆ இல்ல..'' | பிரியாணி கடையில் பயங்கரம் #chennai #biriyanishop #crime #TNPolice #ThanthiTV சென்னையில் பிரியாணி கடை ஊழியர் மீது தாக்குதல் பிரெட் அல்வா சுவையாக இல்லை என பிரியாணி கடையில் வாக்குவாதம் பிரியாணி கடை ஊழியரை கத்தியால் வெட்டிய 2 பேர் தப்பியோட்டம் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பிரியாணி கடையில், பிரெட் அல்வா சுவையாக இல்லை என கூறி கடை ஊழியரை, இருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com