செய்திகள்

இன்றைய டாப் செய்திகள் (15-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV

தந்தி டிவி
• 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு... • டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. • தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதம் அடித்த வெயில்... • ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... • மதுரையில் பெய்த கனமழை காரணமாக, வானில் வட்டமடித்த விமானம்... • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 560 ரூபாய் சரிவு.... • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம்.... • மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என குடியரசு தலைவர் கேள்வி... • குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.... • மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்

Amit Shah | CM Vijay | Tamilnadu | ஒன்று கூடும் CMகள்.. சென்னையில் இறங்கினார் அமித்ஷா..!

CM Vijay | Chandrababu Naidu | CMகள் மாநாடு..! சென்னையில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

BREAKING | DVAC | தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!