செய்திகள்

இன்றைய டாப் செய்திகள் (05-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV

தந்தி டிவி
• நாடு முழுவதும் வரும் 7ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளும் போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு... • போர்க்காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என ஒத்திகை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்க வாய்ப்பு... • கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... • நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் காலமானார்... • நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி... • நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி... • வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்த நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை, 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்... • திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் பாதுகாப்பு இல்லை என ஈபிஎஸ் விமர்சனம்.. • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?...

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்

Amit Shah | CM Vijay | Tamilnadu | ஒன்று கூடும் CMகள்.. சென்னையில் இறங்கினார் அமித்ஷா..!

CM Vijay | Chandrababu Naidu | CMகள் மாநாடு..! சென்னையில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

BREAKING | DVAC | தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!