செய்திகள்

இன்றைய டாப் செய்திகள் (20-05-2025)

தந்தி டிவி
• தங்கம் விலை சவரனுக்கு இன்று 280 ரூபாய் அதிகரிப்பு.... • கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்... • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பதிவு.. • மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி உருவாகிறது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... • தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை... • தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்