செய்திகள்

Today Headlines | காலை 11மணி தலைப்புச் செய்திகள் (18.11.2025)| 11 AM Headlines| ThanthiTV

தந்தி டிவி
• அரியலூர் மாவட்டம் இலையூரில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் கருவறையில் இருந்த மரகத லிங்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்...பல கோடி ரூபாய் மதிப்புள்ள லிங்கம் திருடுபோனது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்... • ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது...திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்... • அமெரிக்காவின் மினசோட்டா Minnesota மாகாணத்தில், கர்ப்பிணிப் பெண்ணை பனிசூழ்ந்த சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற அதிகாரி...ஈக்வடாரைச் சேர்ந்த அவரிடம் குடியேற்ற ஆவணம் இல்லை எனக்கூறி, கைகளில் விலங்கிட்டு இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... • ஜனவரி 24ம் தேதி விருதுநகரில் திமுக தென்மண்டல இளைஞரணி சந்திப்பு நடைபெற உள்ளது...சமீபத்தில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்து விருதுநகரில் நடைபெறுகிறது... • டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஜவஹர்லால் நேரு ஸ்​டேடியம் பகுதி நச்சுப்புகை மண்டலமாக காட்சியளித்தது...காற்றின் தரக்குறியீடு 349 என்ற அளவில் பதிவானதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது...

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CPCID